sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்


ADDED : மார் 06, 2025 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2025 01:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

அரவக்குறிச்சி:மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77வது பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க., சார்பில் அரவக்குறிச்சியில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் சின்னசாமி, சரோஜா ஆகியோர் பேசினர்.

பின், முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான விஜயபாஸ்கர் பேசியதாவது:தி,மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்த தி.மு.க.,வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். வரக்கூடிய சட்டசபை தேர்தல் என்பது, தமிழகத்திற்கு விடுதலைக்கான தேர்தல் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். அ.தி.மு.க., என்பது ஒரு குடும்பம், கட்சிக்குள் பிரச்னைகள் வரும்; அதை நாங்கள் பேசி தீர்த்துக் கொள்கிறோம். 2026ம் ஆண்டில் ஆடுகளம் தயாராக உள்ளது. வாருங்கள் மோதுவோம். துரோகிகள் வெளியே சென்றுவிட்டனர். தற்போது உண்மையான அ.தி.மு.க.,வினர் தான் உள்ளோம். கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us