sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிறுமி மாயம்போலீசார் தேடல்

/

சிறுமி மாயம்போலீசார் தேடல்

சிறுமி மாயம்போலீசார் தேடல்

சிறுமி மாயம்போலீசார் தேடல்


ADDED : ஏப் 06, 2025 01:27 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுமி மாயம்போலீசார் தேடல்

குளித்தலை: குளித்தலை, மீன்கார தெருவை சேர்ந்தவர் பெரியக்காள், 32; இவரது அக்கா மகள் தீபிகா, 14, ஆகிய இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த மார்ச், 31 வீட்டிலிருந்து, கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற தீபிகா மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. உறவினர்கள், தோழிகள் வீட்டில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, காணாமல் போன தன் அக்கா மகளை கண்டுபிடித்து தரவேண்டும் என, பெரியக்காள் அளித்த புகார்படி, குளித்தலை போலீசார் சிறுமியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us