sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பகவதியம்மனுக்கு சிறப்பு பூஜை

பகவதியம்மனுக்கு சிறப்பு பூஜை

பகவதியம்மனுக்கு சிறப்பு பூஜை


ADDED : ஏப் 09, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 01:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பகவதியம்மனுக்கு சிறப்பு பூஜை

கிருஷ்ணராயபுரம்:வரகூரில் உள்ள, பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்துார் பஞ்சாயத்து வரகூரில் பகவதியம்மன் கோவில் உள்ளது. இங்கு திருவிழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து பகவதியம்மன், மலர் மாலைகளுடன் சிறப்பு அலங்காரம் செய்து முத்து பல்லக்கில் திருவீதி உலாவாக எடுத்து வரப்பட்டது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு பூஜை செய்யப்பட்டது. வரகூர் உள்பட சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம்

வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us