தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பிப்., 11ல் டாஸ்மாக்கடைகளுக்கு விடுமுறை

பிப்., 11ல் டாஸ்மாக்கடைகளுக்கு விடுமுறை

பிப்., 11ல் டாஸ்மாக்கடைகளுக்கு விடுமுறை


ADDED : பிப் 09, 2025 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2025 01:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிப்., 11ல் டாஸ்மாக்கடைகளுக்கு விடுமுறை

கரூர்:டாஸ்மாக் கடைகளுக்கு வரும், 11ல், விடுமுறை என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில் வரும், 11ல், வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.,2, 3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் ஆகியவைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் விற்பனை ஏதும் செய்யக்கூடாது. விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us