sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கர்ப்பிணியிடம் 2 பவுன் நகை பறிப்பு

கர்ப்பிணியிடம் 2 பவுன் நகை பறிப்பு

கர்ப்பிணியிடம் 2 பவுன் நகை பறிப்பு


ADDED : மார் 15, 2025 02:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2025 02:08 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கர்ப்பிணியிடம் 2 பவுன் நகை பறிப்பு

சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் யூனியன், துத்திக்குளம் இந்திரா காலனியை சேர்ந்தவர் அபிஷேக் மனைவி சினேகா, 23; கர்ப்பிணியான இவர், நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல், பாட்டி குழந்தையம்மாள்,

80, என்பவருடன் வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை, 4:00 மணியளவில், குழந்தையம்மாள் கழிப்பிடத்திற்கு செல்ல, வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டில் புகுந்து அயர்ந்து துாங்கிக்கொண்டிருந்த சினேகாவின் கழுத்தில் இருந்து, இரண்டு பவுன் நகையை பறித்து சென்றனர்.

இதுகுறித்து, சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us