தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கற்பூரவள்ளி வாழைத்தார்ரூ.200க்கு விற்பனை

கற்பூரவள்ளி வாழைத்தார்ரூ.200க்கு விற்பனை

கற்பூரவள்ளி வாழைத்தார்ரூ.200க்கு விற்பனை


ADDED : மார் 10, 2025 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2025 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கற்பூரவள்ளி வாழைத்தார்ரூ.200க்கு விற்பனை

கிருஷ்ணராயபுரம்கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கருப்பத்தார், கள்ளப்பள்ளி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் விளை நிலங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதில், பூவன் வாழைத்தார் ஒன்று, 300 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 350 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us