sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்ரூ.24 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்ரூ.24 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்ரூ.24 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்


ADDED : ஏப் 02, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2025 01:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்ரூ.24 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

கரூர்,:சாலைபுதுார், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 24 லட்சம் ரூபாய்க்கு நிலக்கடலை ஏலம் போனது.கரூர் மாவட்டத்தில், சாலைப்புதுாரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நிலக்கடலை ஏலம் நடத்தப்படுகிறது, அங்கு கரூர் மற்றும் க.பரமத்தி பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த நிலக்கடலைகளை

விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இதன்படி, நேற்று நிலக்கடலை ஏலம் நடந்தது.சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 1,014 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 60.16 ரூபாய், அதிகபட்சமாக, 74.50 ரூபாய், சராசரியாக, 71.50 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 34 ஆயிரத்து, 353 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 24 லட்சத்து, 2,296 ரூபாய்க்கு

விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us