/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.4.50 கோடியில் தார்ச்சாலை உதவி கோட்ட பொறியாளர் ஆய்வு
/
ரூ.4.50 கோடியில் தார்ச்சாலை உதவி கோட்ட பொறியாளர் ஆய்வு
ரூ.4.50 கோடியில் தார்ச்சாலை உதவி கோட்ட பொறியாளர் ஆய்வு
ரூ.4.50 கோடியில் தார்ச்சாலை உதவி கோட்ட பொறியாளர் ஆய்வு
ADDED : ஆக 14, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த நங்கவரம் டவுன் பஞ்., கவுண்டம்பட்டி முதல் கோப்பு வரை, ராணி மங்கம்மாள் நெடுஞ்சாலையில், தார்ச்சாலை குண்டும், குழியுமாக சேதமாகி காணப்பட்டது. இதையடுத்து, புதிய தார்ச்சாலை அமைக்க, 4.46 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.
இந்த தார்ச்சாலை பணியை, குளித்தலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமரன் ஆய்வு செய்தார். அப்போது, சாலையை தரமாக அமைக்க உத்தரவிட்டார். குளித்-தலை நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் சந்திர-மோகன், ஆர்.ஐ., சேகர், ஒப்பந்ததாரர் பழனிசாமி உட்பட நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.