தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சேவல் சண்டை6 பேருக்கு காப்பு

சேவல் சண்டை6 பேருக்கு காப்பு

சேவல் சண்டை6 பேருக்கு காப்பு


ADDED : ஜன 18, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2025 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேவல் சண்டை6 பேருக்கு காப்பு

அரவக்குறிச்சி, : அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேவல் சண்டை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அரவக்குறிச்சி போலீசார் ரோந்து பணியில்

ஈடுபட்டனர்.அப்போது, வெள்ளக்கல்பட்டி ஓடை பகுதியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய ராமமூர்த்தி, அழகேசன், சசிகுமார், மாரிசாமி, கிருஷ்ணசாமி, மகேஷ் ஆகிய, 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 2 சேவல், 1,050 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us