/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குவாரி கருத்து கேட்பு கூட்டம் தள்ளி வைப்பு
/
குவாரி கருத்து கேட்பு கூட்டம் தள்ளி வைப்பு
ADDED : செப் 15, 2024 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: அஞ்சூரில், கல்குவாரி கருத்து கேட்பு கூட்டம் செப்., 20க்கு தள்ளி வைக்கப்படுகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்-துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், அஞ்சூர் கிராமத்தில் கல் குவாரிக்கு கருத்து கேட்பு கூட்டம் வரும், 17ல் நடப்பதாக இருந்தது. அன்று மிலாடி நபி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும், 20 காலை 11:00 மணிக்கு அஞ்சூர் கிராமம், கொளந்தாபா-ளையம், ரங்கசாமி கோவில் அருகில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.