/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., பிரமுகருக்கு அடி 6 பேர் மீது வழக்குப்பதிவு
/
அ.தி.மு.க., பிரமுகருக்கு அடி 6 பேர் மீது வழக்குப்பதிவு
அ.தி.மு.க., பிரமுகருக்கு அடி 6 பேர் மீது வழக்குப்பதிவு
அ.தி.மு.க., பிரமுகருக்கு அடி 6 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : ஆக 18, 2024 03:08 AM
கரூர்: கரூர் அருகே, அ.தி.மு.க., பிரமுகரை தாக்கியதாக, அடை-யாளம் தெரியாத, ஆறு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்-துள்ளனர்.
கரூர் அருகே நடந்த நில அபகரிப்பு தொடர்பான புகாரில் முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் விஜயபாஸ்கர், அ.தி.மு.க., பிர-முகர் பிரவீன் ஆகியோரை, சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கடந்த மாதம், 17 ல் கைது செய்தனர்.
தற்போது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோர் நிபந்தனை ஜாமினில், சிறையில் இருந்து விடுவிக்கப்-பட்டு, கரூர் தீரன் நகரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அலுவ-லகத்தில் நாள்தோறும், இரண்டு முறை கையழுத்து போட்டு வரு-கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கரூர்-கோவை சாலை, ரெட்-டிப்பாளையம் பகுதியில் சென்ற பிரவீனை, காரில் வந்த, அடை-யாளம் தெரியாத ஆறு பேர் அடித்துள்ளார். இதுகுறித்து, பிரவீன் கொடுத்த புகாரின்படி, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.