sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கடனை திருப்பி கேட்ட வாலிபர் மீது தாக்குதல்

/

கடனை திருப்பி கேட்ட வாலிபர் மீது தாக்குதல்

கடனை திருப்பி கேட்ட வாலிபர் மீது தாக்குதல்

கடனை திருப்பி கேட்ட வாலிபர் மீது தாக்குதல்


ADDED : ஜூலை 02, 2024 06:43 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் அருகே, கொடுத்த கடனை திருப்பி கேட்ட வாலிபருக்கு, இரும்பு கம்பியால் அடி விழுந்தது.

கரூர் மாவட்டம், கோடங்கிப்பட்டி முத்து நகரை சேர்ந்தவர் பொம்முராஜ், 38; இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், 35; என்பவரிடம் ஆறு மாதங்களுக்கு முன்பு, 5,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கோடங்-கிப்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க் முன், பொம்முராஜ் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு சென்ற மணிகண்டன், அவரது உறவினர் வினோத்குமார், 20; ஆகியோர், பொம்முராஜிடம் கடனை திருப்பி கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த பொம்மு ராஜ் இரும்பு கம்பியால், வினோத்குமாரை அடித்துள்ளார்.

அதில், காயமடைந்த வினோத்குமார், கரூர் அருசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தான்-தோன்றிமலை போலீசார் விசாரித்து, பொம்முராஜை கைது செய்-தனர்.






      Dinamalar
      Follow us