sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காற்றுக்கு சரிந்த மயான கொட்டகை

/

காற்றுக்கு சரிந்த மயான கொட்டகை

காற்றுக்கு சரிந்த மயான கொட்டகை

காற்றுக்கு சரிந்த மயான கொட்டகை


ADDED : ஜூலை 22, 2024 08:39 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 08:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், : கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம் கிரா-மத்தில் உள்ள மயானத்தில், தகன எரிமேடைக்கு தகர கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கொட்டகை சேதமானதால், அந்த இடத்தில் புதிய கொட்டகை கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பழைய தகர கொட்-டகை காற்றின் வேகத்திற்கு சரிந்தது. இதனால் மழை பெய்தால், உடல்களை எரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, புதிய கொட்டகை அமைக்கும் பணி முடியும் வரை, தற்காலிகமாக தகன மேடைக்கு மேற்கூரை அமைத்து தர-வேண்டும். மேலும், புதிய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, மக்கள் வலியு-றுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us