sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த மாஜி வி.ஏ.ஓ., மீது வழக்கு

/

அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த மாஜி வி.ஏ.ஓ., மீது வழக்கு

அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த மாஜி வி.ஏ.ஓ., மீது வழக்கு

அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த மாஜி வி.ஏ.ஓ., மீது வழக்கு


ADDED : செப் 15, 2024 02:41 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, கோவில் செயல் அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, மாஜி வி.ஏ.ஓ., உள்பட இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம், வெண்ணைமலை பாலசுப்பிரமணியர் கோவில் செயல் அலுவலர் சுகுணா, 39; இவர் கடந்த ஆக., 22ல் கரூர் ஆத்துார் கிராமம், சின்ன வடுகப்பட்டியில் உள்ள இடத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி, (சர்வே எண், 569) கோவில் ஊழியர்களுடன் சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்-டிருந்தார்.அப்போது, அங்கு சென்ற முன்னாள் வி.ஏ.ஓ., காமராஜ், 63, கண்ணம்மாள் ஆகியோர், கோவில் செயல் அலுவலர் சுகு-ணாவை பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதம் செய்துள்-ளனர்.

இதுகுறித்து, செயல் அலுவலர் சுகுணா கொடுத்த புகார்படி, வெங்கமேடு போலீசார் முன்னாள் வி.ஏ.ஓ., காமராஜ், கண்-ணம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us