/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் இருவர் மீது வழக்கு பதிவு
/
அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் இருவர் மீது வழக்கு பதிவு
அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் இருவர் மீது வழக்கு பதிவு
அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் இருவர் மீது வழக்கு பதிவு
ADDED : ஆக 09, 2024 03:03 AM
குளித்தலை: குருணிக்களத்துப்பட்டியில், மதுரவீரன் கருப்புசாமி கோவில் திருவிழாவில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், அனுமதியில்லாமல் டிஜிட்டல் பேனர் வைத்த இரண்டு வாலிபர்கள் மீது வழக்கு பதிவு
செய்துள்ளனர்.
குளித்தலை அடுத்த, தேவர்மலை பஞ்., குருணிக்களத்துப்-பட்டி மதுரவீரன் கருப்புசாமி கோவில் அருகில் வீரணம்பட்டியை சேர்ந்த ராஜேஷ், 23, லோகேஷ், 21, ஆகியோர், விழாவை முன்-னிட்டு பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் அரசு அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்
வைத்தனர்.
சிந்தாமணிப்பட்டி போலீசார் பேனரை அகற்றிவிட்டு ராஜேஷ், லோகேஷ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.