ADDED : ஜூலை 04, 2024 08:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை : குளித்தலை நகராட்சி வார்டு, 1, 2, 3வது வார்டு பகுதி அனைத்து சமூக மக்களுக்கு சங்கிலி-ராயர் தெரு மணத்தட்டை காவிரி ஆற்று படு-கையில் மயானம் உள்ளது.
இங்கு பிரேதங்கள் அடக்கம் செய்து வருகின்-றனர். மயானத்திற்கு வரும் பொது மக்கள் சடங்-குகள் செய்யவும், குளிக்கவும் தண்ணீர் வசதி இல்லாததால் பாதிக்கப்படுகின்றனர். மூன்று வார்டு பொது மக்கள் நலன் கருதி, மணத்தட்டை மயானத்தில் சின்டெக்ஸ் தொட்டிகளை அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.