தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சேதமடைந்து கிடக்கும் பி.எஸ்.என்.எல்., பெட்டி

சேதமடைந்து கிடக்கும் பி.எஸ்.என்.எல்., பெட்டி

சேதமடைந்து கிடக்கும் பி.எஸ்.என்.எல்., பெட்டி


ADDED : ஜூலை 08, 2024 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2024 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் : கரூர் - கோவை சாலை, செங்குந்தபுரம் பிரிவில் ஜவுளி நிறுவ-னங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள, பி.எஸ்.என்.எல்., தொலை-பேசி இணைப்பு பெட்டி, பல மாதங்களாக சேதமடைந்து, சாய்ந்த நிலையில் உள்ளது. திறந்தபடி உள்ள, பெட்டியில் மழை நீர் செல்லும் அபாயம் உள்-ளது. இதனால், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படும். எனவே, சேதமடைந்த, பி.எஸ்.என்.எல்., தொலைபேசி இணைப்பு பெட்டியை உடனடியாக

மாற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us