/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதமடைந்த கழிப்பறை பொதுமக்கள் அவதி
/
சேதமடைந்த கழிப்பறை பொதுமக்கள் அவதி
ADDED : ஜூலை 17, 2024 08:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : சேதமடைந்த கழிப்பறையால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர் அருகே அரசு காலனியில், 300க்கும் மேற்-பட்ட வீடுகள் உள்ளன. இதனால் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால், கழிப்பிடம் கட்டடம் சேதமடைந்து விட்டதால், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பொதுமக்கள் அதிகாலை நேரத்தில், திறந்த வெளியிடங்களை கழிப்பிடங்களாக பயன்படுத்தி கொண்டு அவதிப்படுகின்றனர். மேலும் இப்பகு-தியில் சுகாதார கேடும், தொற்று நோய் பரவு-வதை தடுக்கவும், இந்த கழிப்பிடத்தை செப்ப-னிட்டு உடனடியாக திறக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.