sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திருநங்கைகளுக்கு இலவச வீடு வழங்கல் விழா

/

திருநங்கைகளுக்கு இலவச வீடு வழங்கல் விழா

திருநங்கைகளுக்கு இலவச வீடு வழங்கல் விழா

திருநங்கைகளுக்கு இலவச வீடு வழங்கல் விழா


ADDED : ஜூலை 26, 2024 02:30 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: மணவாசி கிராமத்தில், திருநங்கைளுக்கு இலவச வீடு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். மண-வாசி கிராமத்தில் உள்ள திருநங்கைளுக்கு இலவசமாக, கரூர் வி.கே.ஏ., குழுமம் சார்பில் சமூக பொறுப்பு நிதியின் கீழ், 70 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக வீடு கட்டப்பட்டது. அந்த வீடு-களை முறைப்படி திருநங்கைளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, ஏழு வீடுகள் திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார். டி.ஆர்.ஓ., கண்ணன், வி.கே.ஏ., குழுமம் நிர்வாகிகள் சாமியப்பன், கருப்-பண்ணன், கிருஷ்ணராயபுரம் யூனியன் சேர்மன் சுமித்திராதேவி, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, மண-வாசி பஞ்சாயத்து தலைவர் சிவராமன் மற்றும் அரசு அலுவ-லர்கள், கட்சி நிர்வாகிகள், திருநங்கைகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us