/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்ட மைய நுாலகத்தில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
/
மாவட்ட மைய நுாலகத்தில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ADDED : செப் 05, 2024 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கான கலந்துரையாடல் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று
நடந்தது.
அதில், போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் முறைகள், பல்வேறு மாதிரி தேர்வு எழுதுதல், எளிய முறையில் கற்கும் முறைகள், தவ-றுகளை திருத்தி கொள்ளும் வழிமுறைகள் குறித்து, கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல் விளக்கம் அளித்து பேசினார்.
அப்போது, மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர். ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
வாலிபர் கத்தியால் குத்தி
கொலை: பெயின்டர் தப்பியோட்டம்