sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி தீவிரம்

/

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி தீவிரம்

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி தீவிரம்

மரவள்ளிக்கிழங்கு சாகுபடி தீவிரம்


ADDED : ஜூலை 02, 2024 06:43 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, சிவாயம், மேட்டுப்பட்டி, கோடங்கிப்பட்டி, குழந்-தைப்பட்டி, மலையாண்டிப்பட்டி ஆகிய கிராமங்களில் விவசா-யிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். சாகுப-டிக்கு தேவையான தண்ணீர் கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்-சப்படுகிறது. களைகள் அகற்றப்பட்டதால், செடிகள் ஊக்கத்-துடன் செழிப்பாக வளர்ந்து வருகிறது. மழை நீரால், கிணறு-களில் நீர் மட்டம் குறையாமல் விவசாயம் செய்வதற்கு பயன் கிடைத்து வருகிறது.






      Dinamalar
      Follow us