/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்த கால் நடும் விழா
/
கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்த கால் நடும் விழா
கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்த கால் நடும் விழா
கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் முகூர்த்த கால் நடும் விழா
ADDED : ஆக 02, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று தெய்வ திருமண விழாவுக்காக, முகூர்த்த கால் நடும் விழா நடந்தது.
கரூர் மகா அபிஷேக குழு சார்பில், ஆண்டுதோறும் தெய்வ திருமணம் நடந்து வருகிறது. நடப்பாண்டு, 26வது தெய்வ திருமண விழா வரும், 11ல் பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை, 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் முகூர்த்த கால் நடும் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.