sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அமராவதி ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

/

அமராவதி ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

அமராவதி ஆற்றில் மூழ்கி முதியவர் பலி

அமராவதி ஆற்றில் மூழ்கி முதியவர் பலி


ADDED : ஜூலை 22, 2024 08:44 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 08:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரராஜ், 50; இவர் நேற்று முன்தினம், பசுபதிபாளையம் சாரதா பள்ளி பின்புறம், அமராவதி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது, திடீரென வலிப்பு ஏற்பட்டதால், வெங்கடேஷ்வரராஜ் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து, வெங்கடேஷ்-வரராஜின் மனைவி பாரதி, 48, கொடுத்த புகார்படி, பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us