/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாம்
/
'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாம்
ADDED : ஆக 04, 2024 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், கடவூர் வட்டாரத்திற்குட்பட்ட தரகம்பட்டி சமுதாய கூடத்தில், 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு முகாம் நடந்-தது.
இதில், கலெக்டர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இங்கு, 15 துறைகள் சார்ந்த, 44 சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பொது மக்களிட-மிருந்து பெறப்பட்டன. நிகழ்ச்சியில், குளித்தலை டி.ஆர்.ஓ., தன-லெட்சுமி, தரகம்பட்டி பஞ்., தலைவர் வேதவள்ளி உள்பட பலர் பங்கேற்றனர்.