/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தெரு விளக்குகளை பராமரிக்க வேண்டும்
/
தெரு விளக்குகளை பராமரிக்க வேண்டும்
ADDED : ஜூன் 30, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தான்தோன்றிமலை, கரூர்-திண்டுக்கல் சாலையில் உள்ள, வெள்ளியணையில் பெரும்பாலான தெருக்களில், மின் கம்பங்களில் விளக்குகள் எரிவது இல்லை.
இதனால், இரவு நேரத்தில் நடந்து செல்ல முடியவில்லை. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. எனவே, மின் கம்பங்களில் விளக்குகளை, எரிய வைக்க வெள்ளியணை பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்