/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மோசமான நிலையில் காணப்படும் தென்கரை வாய்க்கால் படித்துறை
/
மோசமான நிலையில் காணப்படும் தென்கரை வாய்க்கால் படித்துறை
மோசமான நிலையில் காணப்படும் தென்கரை வாய்க்கால் படித்துறை
மோசமான நிலையில் காணப்படும் தென்கரை வாய்க்கால் படித்துறை
ADDED : செப் 01, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி, கட்டளை தென்கரை வாய்க்கால் படித்துறை மோசமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி கட்டளை தென்கரை வாய்க்கால், மாயனுார் முதல் பெட்டவாய்த்தலை வரை செல்கி-றது. வாய்க்காலில் சிந்தலவாடி அருகில், படித்துறை கட்டப்பட்-டுள்ளது. இதில் மக்கள் குளித்து வருகின்றனர்.
தற்போது வாய்க்கால் படித்துறை சிதலமடைந்து, மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் குளிக்க முடி-யாமல் அவதிப்படுகின்றனர். எனவே, படித்துறையை சரி செய்து, வாய்க்காலில் நின்று குளிக்க தேவையான நடவடிக்கைகளை, பஞ்சாயத்து நிர்வாகம் எடுக்க வேண்டும்.