ADDED : ஆக 07, 2024 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூரில், கணவனை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.கரூர், சின்ன ஆண்டாங்கோவில் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சஞ்சய்குமார், 24.
இவர் கடந்த, 3ல் இரவு வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சஞ்சய்குமாரின் மனைவி அருந்ததி, 23, போலீசில் புகார் செய்தார்.கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.