/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாரத சாரணர் இயக்கம் சார்பில் உலக நற்சிந்தனை நாள் பேரணி
/
பாரத சாரணர் இயக்கம் சார்பில் உலக நற்சிந்தனை நாள் பேரணி
பாரத சாரணர் இயக்கம் சார்பில் உலக நற்சிந்தனை நாள் பேரணி
பாரத சாரணர் இயக்கம் சார்பில் உலக நற்சிந்தனை நாள் பேரணி
ADDED : பிப் 24, 2025 03:24 AM
குளித்தலை,: குளித்தலையில், சாரண இயக்கத்தின் நிறுவனர் பேடன் பவ-லாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, மாவட்ட பாரத சாரண சார-ணிய இயக்கம் சார்பில், உலக நற்சிந்தனை நாள் பேரணி நடை-பெற்றது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும், முதன்மை ஆணைய-ருமான சுகானந்தம் பேரணியை தொடங்கி வைத்தார். எஸ்.ஐ., சரவணன்கிரி, போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் விஜயகுமார், பாஸ்கர், மாவட்ட பயிற்சி ஆணையர்கள் வசந்தி, கிருஷ்ண-மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாரண சாரணியர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். பேரணி எம்.பி.எஸ். அக்ரஹாரம், கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், மாரி-யம்மன் கோவில் வழியாக பாரதி வித்யாலயா பள்ளியில் நிறைவ-டைந்தது.மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட ஆணையர்கள் தண்டாயுதபாணி, புருசோத்தமன், பவ்யா, நித்யா, அனிதா, துணைத்தலைவர் ரம்யா, மாவட்ட அமைப்பு ஆணையர்கள் ஜெயலட்சுமி, சிவானந்தம், சேலம் ஊரக மாவட்ட செயலாளர் சர-வணன், விருதாச்சலம் சாரணிய பயிற்சியாளர் விஜயா, பாஸ்கர், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

