ADDED : ஜூலை 17, 2024 08:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் அருகே, நிறுத்தப்பட்டிருந்த டூவீலரை காணவில்லை என, போலீசில் வாலிபர் புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், கணபதிபாளையம் தெற்கு பகு-தியை சேர்ந்தவர் சிவக்குமார், 35; இவர் கடந்த, 12ல் வீட்டுக்கு முன், ஹீரோ ேஹாண்டா ஸ்பிளண்டர் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்த போது, டூவீ-லரை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்-றுள்ளனர். இதுகுறித்து, சிவக்குமார் அளித்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்-குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்-றனர்.