தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/அமைச்சருக்கு வரவேற்பு

அமைச்சருக்கு வரவேற்பு

அமைச்சருக்கு வரவேற்பு


ADDED : பிப் 03, 2024 03:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2024 03:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: கரூர் மாவட்ட எல்லையில், பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு, குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமையில் தி.மு.க.,வினர் சால்வை அணிவித்து வரவேற்பளித்தனர்.

முன்னதாக, ஹிந்து சமய அறநிலையத்துறையின் திருப்பூர் மண்டல ஆணையர், கரூர் உதவி ஆணையர் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தேன்மொழி, குளித்தலை நகராட்சி தலைவர் சகுந்தலா, தோகைமலை யூனியன் குழுத்தலைவர் சுகந்தி மற்றும் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் பகுதி ஒன்றிய செயலாளர்கள் வரவேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us