நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தற்போது, ஜேடர்
பாளையம் தடுப்பணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால், வாய்க்காலில் தண்ணீர் ஓடுகிறது. வாய்க்காலில் தண்ணீர் செல்லும் வேகத்தை, கட்டுப்படுத்தும் வகையில் புஞ்சை தோட்டக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாய்க்காலில் செடி, கொடிகள் புதர் மண்டி கிடக்கின்றன. கடைமடை பகுதிக்கு, போதிய தண்ணீர் கிடைக்காததால் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்றி, வாய்க்காலை துார் வார வேண்டும் என, புகழூர் ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

