தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ம.தி.மு.க., வேட்பாளர்

ம.தி.மு.க., வேட்பாளர்

ம.தி.மு.க., வேட்பாளர்


ADDED : மார் 29, 2026 02:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 02:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொடக்குறிச்சி

பெயர் : சா.செந்தில்நாதன்

வயது : 52

படிப்பு : பி.இ.,

ஜாதி : கொங்கு வேளாள கவுண்டர்

தொழில் : விவசாயம், நார் மில்

குடும்பம் : மனைவி,ஒரு மகன்.

அரசியல் அனுபவம்: கடந்த, 1994 முதல் ம.தி.மு.க.,வில் வைகோ, துரை வைகோவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். ம.தி.மு.க., அரசியல் ஆய்வு மைய உறுப்பினர். தி.மு.க., பாரம்பரிய குடும்பம்.

கிடைத்தது எப்படி: எம்.பி., துரை வைகோவுடன் தொடர்பில் இருப்பவர். ம.தி.மு.க., சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினரான மறைந்த பூங்கொடி சாமிநாதன் மகன் என்பதால், கட்சிக்கு நெருக்கமானவர் ஆனார். இதனால் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us