தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ திருட்டு என நாடகம் 4 பேர் கைது

திருட்டு என நாடகம் 4 பேர் கைது

திருட்டு என நாடகம் 4 பேர் கைது


ADDED : செப் 14, 2024 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2024 01:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:நாமக்கல் மாவட்டம்பரமத்தி வேலுார், அனிச்சம்பாளையத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன், 46, திண்டுக்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

நிறுவனத்தில் வசூலான, 10 லட்சம் ரூபாயை, ஊழியர் மோகன், 25, என்பவர், ௧௧ம் தேதி பஸ்சில் கொண்டு வந்தார்.

கரூரில் இறங்கியவர், பணத்தை டூ - வீலர் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்து விட்டு, கழிப்பறைக்கு சென்றதாக கூறினார். திரும்பி வந்த போது, அந்த பணத்தை காணவில்லை என கூறி இருந்தார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஊழியர் மோகன் உதவியுடன், அவரது நண்பர்களான கரூரை சேர்ந்த 23 - 24 வயதுடைய நால்வர் பணத்தை திருடியது தெரிந்தது. அவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us