தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சூதாட்டம்: 5 பேர் கைது

சூதாட்டம்: 5 பேர் கைது

சூதாட்டம்: 5 பேர் கைது


ADDED : ஏப் 06, 2025 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூதாட்டம்: 5 பேர் கைது

கரூர்:கரூர் மாவட்டம், தென்னிலை போலீஸ் எஸ்.ஐ., தர்மலிங்கம், மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தென்னிலை அருகே சீலநாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடிய தாக கருப்பசாமி, 53; தங்கவேல், 67; சண் முகம், 30; குமார், 65; சின்னசாமி, 66; ஆகிய ஐந்து பேரை, தென்னிலை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 6,620 ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us