/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பணம் வைத்து சீட்டு விளையாடிய 5 பேர் கைது
/
பணம் வைத்து சீட்டு விளையாடிய 5 பேர் கைது
ADDED : ஜூன் 14, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த, தரகம்பட்டி சந்தைப்பேட்டை உயர்மின் கோபுரம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக, சிந்தாமணிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், பணம் வைத்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்த தரகம்பட்டி ராஜலிங்கம், 29, விஜயகுமார், 30, மணவாசி முருகேசன், 54, தான்தோன்றிமலை முருகேசன், 37, ராமு, 44, ஆகிய, ஐந்து பேரை கைது
செய்தனர்.