sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சறுக்கி விபத்து

/

கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சறுக்கி விபத்து

கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சறுக்கி விபத்து

கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சறுக்கி விபத்து


ADDED : ஆக 04, 2024 03:16 AM

Google News

ADDED : ஆக 04, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், காட்டுமுன்னுார் பகுதியை சேர்ந்தவர் தங்-கவேல், 57.

தென்னிலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பொருளா-தார ஆசிரியர். இவர், நேற்று முன்தினம் இரவு, கரூர் - கோவை சாலையில், டூவீலரில் வேகமாக சென்று கொண்டிருந்தார். முத்து-சோளிபாளையம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சறுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், படு-காயமடைந்த தங்கவேலை மீட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து, க.பர-மத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us