தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ புகழூர் நகராட்சியில் உறுதி மொழி ஏற்பு

புகழூர் நகராட்சியில் உறுதி மொழி ஏற்பு

புகழூர் நகராட்சியில் உறுதி மொழி ஏற்பு


ADDED : ஆக 15, 2024 07:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2024 07:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: புகழூர் நகராட்சி அலுவலகத்தில், போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

அதில், போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வுவை ஏற்படுத்துதல், போதை பொருட்களை பயன்-படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து, பிரசாரம் செய்வது குறித்து உறுதிமொழி எடுத்து கொள்ளப்-பட்டது. நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் குணசேகரன், மேலாளர் நாகராஜ், துப்புரவு ஆய்வாளர் வள்ளிராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us