/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீட்டில் இறந்து கிடந்த முன்னாள் ராணுவ வீரர்
/
வீட்டில் இறந்து கிடந்த முன்னாள் ராணுவ வீரர்
ADDED : செப் 03, 2024 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, முன்னாள் ராணுவ வீரர் அவரது வீட்டில் உயிரி-ழந்து கிடந்தார்.
கரூர் மாவட்டம், வாங்கல் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்-தவர் திருப்பதி, 59; முன்னா ள் ராணுவ வீரர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கிளார்க்காக வேலை செய்து வந்தார்.
இவர், குடும்ப பிரச்சனை காரணமாக தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த, 1ல் திருப்பதி அவரது வீட்டில் இறந்து கிடந்தார். குடிப்பழக்கம் உ டைய திருப்பதி, அளவுக்கு அதிக-மாக மது அருந்தியதால் உயிரிழந்ததாக தெரிகிறது. இதுகுறித்து, திருப்பதியின் மனைவி கிரிஜா, 49; அளித்த புகாரின்படி, வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.