sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குளித்தலை யூனியன் சாதாரண கூட்டம்

/

குளித்தலை யூனியன் சாதாரண கூட்டம்

குளித்தலை யூனியன் சாதாரண கூட்டம்

குளித்தலை யூனியன் சாதாரண கூட்டம்


ADDED : ஜூலை 19, 2024 01:56 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை யூனியன் கூட்டரங்கில்,

நேற்று சாதாரண கூட்டம் நடந்தது. யூனியன் குழு தலைவர் விஜ-யவினாயகம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் இளங்-கோவன், கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்-தனர்.

கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட, 33 தீர்மானங்களில், நான்கு தீர்மா-னங்கள் ஒத்திவைக்கப்பட்டன. மற்ற அனைத்து தீர்மானங்-களும் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள், யூனியன் அலுவ-லர்கள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us