sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பிலாறு வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றலாமே

/

பிலாறு வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றலாமே

பிலாறு வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றலாமே

பிலாறு வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றலாமே


ADDED : ஆக 09, 2024 02:55 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், பிலாறு வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயத்-தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கிருஷ்ணராயபுரம் வழியாக மகாதானபுரம், நந்தன் கோட்டை, சிந்தலவாடி வழியாக பிலாறு வாய்க்காலில் தண்ணீர் கலக்கிறது. வாய்க்காலில் மழை காலங்களில் வரும் மழை நீர் மற்றும் விவ-சாய நிலங்களுக்கு செல்லும் பாசன நீர் செல்கிறது. தற்போது வாய்க்காலின் பல இடங்களில் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்-துள்ளது. இதனால் தண்ணீர் செல்லும் போது தடை ஏற்படுகிறது. மழை காலங்களில் வரும் மழை நீர் செல்வதில் சிரமம் ஏற்ப-டலாம்.

எனவே, வாய்க்காலில் வளர்ந்து வரும் ஆகாயத்தாமரைகளை அகற்றி, தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us