sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வாலிபரிடம் நகை பறிப்பு கல்லுாரி மாணவர் கைது

/

வாலிபரிடம் நகை பறிப்பு கல்லுாரி மாணவர் கைது

வாலிபரிடம் நகை பறிப்பு கல்லுாரி மாணவர் கைது

வாலிபரிடம் நகை பறிப்பு கல்லுாரி மாணவர் கைது


ADDED : ஆக 17, 2024 04:55 AM

Google News

ADDED : ஆக 17, 2024 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, டூவீலரின் சென்ற வாலிபரிடம் தங்க நகை பறித்து சென்ற, கல்லுாரி மாணவரை, போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர்

வசந்தகுமார், 29; ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் உள்ள அரிசி ஆலையில் வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த, 14ல் மதுரை-சேலம் சாலை சுக்காலியூர் பகுதியில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு டூவீ-லரில் சென்ற இரண்டு வாலிபர்கள், வசந்தகுமாரிடம் இருந்து, ஆறு கிராம் தங்கநகை மற்றும் மொபைல் போனை பறித்து

சென்றனர்.

இதுகுறித்து, வசந்தகுமார் கொடுத்த புகார்படி, தான்தோன்றி-மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது வசந்தகுமாரிடம் இருந்து, தங்க நகையை பறித்தவர்கள், கல்லுாரி மாணவர்கள் மகேந்திரன், 19, ராகுல் பிரசாத், 19, என தெரியவந்-தது.

இதையடுத்து, மகேந்திரனை போலீசார் கைது செய்தனர், தப்பிய ராகுல் பிரசாத்தை தேடி வருகின்றனர். மகேந்திரன் பி.காம்., மூன்-றாவது ஆண்டும், ராகுல் பிரசாத் பி.ஏ., வரலாறு மூன்றாவது ஆண்டும் படித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us