ADDED : ஆக 17, 2024 05:02 AM
அ நிறம் | அளவு
கரூர்: கரூரில், கல்லுாரி மாணவியை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகள் ஷர்மிலி, 19. புன்னம் சத்தி-ரத்தில் உள்ள, தனியார் கல்லுாரியில் பி.காம்., சி.இ., இரண்டா-மாண்டு படித்து வருகிறார்.
இவர் கடந்த, 14ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், ஷர்மிலி வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி யடைந்த தாய் கிருஷ்ணவேணி, 45, போலீசில் புகார் செய்தார்.பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
