/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்
/
கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்
ADDED : ஆக 05, 2024 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், ரூர் மாவட்டம், சின்னதாராபுரம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த, 17 வயது மாணவி. இவர், புன்னம் சத்திரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 2ல் கல்லுாரிக்கு செல்வதாக, புறப்பட்டு சென்ற மாணவி, வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது தந்தை அளித்த புகார்படி,
சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.