sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரூ.26.60 கோடி மதிப்பில் 760 வீடுகளுக்கு கட்டுமான பணி

/

ரூ.26.60 கோடி மதிப்பில் 760 வீடுகளுக்கு கட்டுமான பணி

ரூ.26.60 கோடி மதிப்பில் 760 வீடுகளுக்கு கட்டுமான பணி

ரூ.26.60 கோடி மதிப்பில் 760 வீடுகளுக்கு கட்டுமான பணி


ADDED : செப் 15, 2024 02:46 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில், 26.60 கோடி ரூபாய் மதிப்பில், 760 வீடுகள் கட்டும் பணிகள் நடக்கிறது என, கலெக்டர் தெரிவித்தார்.

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், வேலம்பாடி மற்றும் புங்கம்-பாடி பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பணிகளையும், முத்துகவுண்டன் பாளையத்தில் தொகுப்பு வீடுகள் புதுப்பிக்கும் பணிகளையும் கலெக்டர் தங்-கவேல் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அவர் கூறியதாவது: அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றி-யத்தில், 22 வீடுகள், க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், 113, கரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 35, தான்தோன்றி ஊராட்சி ஒன்றி-யத்தில், 51, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில், 101, குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில், 77, கடவூர் ஊராட்சி ஒன்றி-யத்தில், 170, தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில், 191 வீடுகள் என மொத்தம், 26.60 கோடி ரூபாய் மதிப்பில், 760 வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. மேலும் தொகுப்பு வீடுகள் புதுப்-பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us