sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகளிர் குழுவுக்கு கடன் வழங்கல்

/

மகளிர் குழுவுக்கு கடன் வழங்கல்

மகளிர் குழுவுக்கு கடன் வழங்கல்

மகளிர் குழுவுக்கு கடன் வழங்கல்


ADDED : ஜூலை 26, 2024 02:33 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், கடவூர் வட்டாரத்திற்குட்பட்ட வரவணை சமுதாய கூடத்தில் நடந்த, மக்களுடன் முதல்வர் முகாமை, கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.

பின், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 12 மகளிர் சுயஉத-விக்குழுக்களுக்கு, 25 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்-டது. எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, தாசில்தார் இளம்பரிதி, மகளிர்-திட்டம் உதவித்திட்ட அலுவலர் மஞ்சுளா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us