sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

/

மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 26, 2024 02:28 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில், மின்கட்டண உயர்வை கண்-டித்து கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப் அருகில் கண்டன ஆர்ப்-பாட்டம் நடந்தது.

கரூர் புறநகர் மாவட்ட தே.மு.தி.க., செயலாளர் சிவம் ராஜேந்-திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டணம் உயர்வு காரணமாக ஏழை மக்கள், வணிக நிறுவனங்கள் நடத்து-பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேஷன் கடைகளில் வினி-யோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்து தரப்பினருக்கும், 1 முதல் 5 தேதிக்குள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடக அரசு, காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய நீரை முறையாக திறந்து விட மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. கரூர், குளித்-தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் பகுதிகளை சேர்ந்த தே.மு.தி.க.,வினர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us