sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தரகம்பட்டியில் மரகத பூஞ்சோலை; முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு

/

தரகம்பட்டியில் மரகத பூஞ்சோலை; முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு

தரகம்பட்டியில் மரகத பூஞ்சோலை; முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு

தரகம்பட்டியில் மரகத பூஞ்சோலை; முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு


ADDED : ஆக 15, 2024 07:28 AM

Google News

ADDED : ஆக 15, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டத்தில் தரகம்பட்டி, நல்லமுத்து பாளையம், பேரூர் உடையாபட்டி ஆகிய மூன்று கிரா-மங்களில் மரகதப்பூஞ்சோலையை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் தரகம்பட்டி, நல்லமுத்து பாளையம், பேரூர் உடையாபட்டி ஆகிய மூன்று கிராமங்களில், 71.47 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு ஹெக்டர் பரப்பில் பூஞ்சோலை உருவாக்கப்பட்-டுள்ளது. 2,064 எண்ணிக்கையிலான தடி மரங்கள், பழ மரங்கள், மருத்துவ தாவர மரங்கள் நடவுசெய்யப்-பட்டு, ஆழ் துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மரகத பூஞ்சோலைகளில் ஆல், அரசு, அத்தி, நாவல், நெல்லி, நீர்மருது, பாதம், இலுப்பை, வில்லம், விளாம், பூவரசு, கொய்யா, மா, மகிழம், புன்னை, கொடுக்கா புளி, வேம்பு, புங்கன் முதலியன நடவு செய்-யப்பட்டுள்ளது. தரகம்பட்டியில் அமைந்துள்ள மரகதப்பூஞ்சோலையை கலெக்டர் தங்கவேல் பார்வை-யிட்டார்.

பஞ்., தலைவர் வேதவள்ளி, மாவட்ட வன அலுவலர் சண்முகம், தாசில்தார் இளம்பருதி உள்பட பலர் பங்-கேற்றனர்.






      Dinamalar
      Follow us