sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாநகராட்சி நகர்நல அலுவலர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு

/

மாநகராட்சி நகர்நல அலுவலர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு

மாநகராட்சி நகர்நல அலுவலர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு

மாநகராட்சி நகர்நல அலுவலர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு


ADDED : செப் 07, 2024 07:20 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாநகராட்சி, நகர்நல அலுவலர் பெயரில், போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக, சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தருமபுரியை சேர்ந்தவர் லட்சியவர்ணா, 42; இவர், கரூர் மாநக-ராட்சியில் நகர்நல அலுவலராக கடந்த, மூன்றாண்டுகளாக பணி-யாற்றி வருகிறார். இந்நிலையில், லட்சிய வர்ணா பெயரில், வட-மாநிலத்தை சேர்ந்தவர், போலியான பேஸ் புக் கணக்கை தொடங்கியுள்ளார்.

அதன்மூலம், லட்சிய வர்ணாவின் பேஸ்புக் நண்பர்களை தொடர்பு கொண்டு, பேஸ் புக் மூலம் பணம் கேட்டு, வட மாநி-லத்தை சேர்ந்தவர்கள் மெசேஜ் அனுப்பியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த நகர் நல அலுவலர் லட்சிய வர்ணா, கரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால், கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us