sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆட்டம் காணும் மின்கம்பம் அச்சத்தில் விவசாயிகள்

/

ஆட்டம் காணும் மின்கம்பம் அச்சத்தில் விவசாயிகள்

ஆட்டம் காணும் மின்கம்பம் அச்சத்தில் விவசாயிகள்

ஆட்டம் காணும் மின்கம்பம் அச்சத்தில் விவசாயிகள்


ADDED : ஜூலை 19, 2024 01:51 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: சேங்கல் பஞ்சாயத்து மாணிக்கபுரம் பகுதியில், ஏராளமான விவ-சாயிகள் உள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்-சப்படுகிறது. விவசாய தோட்டங்களில் மின்மோட்டர்களுக்கு, மின் வினியோகம் தரும் மின்கம்பம் பல இடங்களில் சிதலம-டைந்து மிகவும் மோசமாக உள்ளது.

கம்பத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகிறது. இதனால் விவ-சாயிகள் கிணறுகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது, அச்சுத்-துடன் காணப்படுகின்றனர். மேலும் மின்கம்பம் கிழே விழும் அபாயத்தில் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் நடுவதற்கான நடவடிக்கையை மின்-சாரம் வாரியம் எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us