sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வளர் இளம் பருவத்தினருக்கான இலவச மருத்துவ முகாம்

/

வளர் இளம் பருவத்தினருக்கான இலவச மருத்துவ முகாம்

வளர் இளம் பருவத்தினருக்கான இலவச மருத்துவ முகாம்

வளர் இளம் பருவத்தினருக்கான இலவச மருத்துவ முகாம்


ADDED : செப் 05, 2024 02:33 AM

Google News

ADDED : செப் 05, 2024 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வாங்கல் வட்டார பள்ளி சிறார் மருத்துவ குழு சார்பில், நொய்யல்

ஈ.வெ.ரா., அரசு மேல்நிலைப்பள்ளியில், வளர் இளம் பருவத்தினருக்கான, சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

அதில், 10 வயது முதல், 19 வயது வரை உள்ள மாணவ, மாண-வியருக்கு, இயற்கையாக உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை அச்சம் இல்லாமல் எதிர்கொள்வது பற்றியும், மனநல மருத்துவர் உவைஸ் விளக்கம் அளித்து பேசினார். பள்ளி தலைமையாசி-ரியை வாசுகி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us